நீலகிரி பாஜக வேட்பாளரான டீ விற்பனையாளர் குருமூர்த்தி
Subscribe to Oneindia Tamil

பி.காம் படித்துள்ள 28 வயது குருமூர்த்தி, மாவட்ட பாஜக இளைஞர் அணித் தலைவராக இருக்கிறார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வசித்து வரும் இவர் தேயிலை தூள் வியாபாரத்தை நடத்தி வருகிறார்.
முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications