For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேக்கரி உரிமையாளர் பாஜகவின் வேலூர் வேட்பாளர்

By Staff
Google Oneindia Tamil News

Rajendiran
வேலூர்: பேக்கரி மற்றும் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வரும் ஏ.கே.ராஜேந்திரன் வேலூர் தொகுதி பாஜக வேட்பாளராகியுள்ளார்.

52 வயதாகும் ராஜேந்திரன் வேலூரைச் சேர்ந்தவர். பி.காம் பட்டதாரி.

பேக்கரி தொழில் நடத்தி வருகிறார். கூடவே டிரான்ஸ்போர்ட் நிறுவனமும் வைத்துள்ளார்.

தற்போது பாஜக மாநிலச் செயலாளராக இருக்கும் ராஜேந்திரன், முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X