பாஜக-தந்தை குமரி அனந்தன் வழியில் எம்.பியாவாரா?
Subscribe to Oneindia Tamil

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தனின் மகள்தான் டாக்டர் தமிழிசை. பாஜகவில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருபவர். சுறுசுறுப்பாக உழைத்து, அந்த உழைப்பால் இன்று மாநில பொதுச் செயலாளர் பதவிக்கு உயர்ந்துள்ளார்.
1999ம் ஆண்டு முதல் பாஜகவில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் செளந்தரராஜனும் ஒரு டாக்டர் ஆவார்.
சிறந்த பேச்சாளர். தந்தை குமரி அனந்தன் காங்கிரஸ் முன்னாள் தலைவர். சித்தப்பா வசந்தகுமார் காங்கிரஸ் வர்த்தகப் பிரிவு தலைவர். என்றபோதிலும், தனது வழியில் பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வரும் தமிழிசை செளந்தரராஜன் முதல் முறையாக தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.
வட சென்னையில் போட்டியிடும் தமிழிசை, அங்கு பாஜகவுக்கு நிச்சயம் வெற்றி என்று உறுதியுடன் கூறுகிறார்.
'தமிழிசை' லோக்சபாவை எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications