அதிமுக-2வது போய் 3வது வேட்பாளரான வேணுகோபால்!
Subscribe to Oneindia Tamil

டாக்டர் வேணுகோபால், அதிமுக மருத்துவர் அணியின் மாநிலச் செயலாளராக இருக்கிறார். 56 வயதாகும் இவர் சென்னை கொடுங்கையூரில் உள்ள ஜி.கே.எம். காலனியில் வசித்து வருகிறார்.
இவரது சொந்த ஊர் திருவள்ளூர் அருகே உள்ள மப்பேடு கிராமம் ஆகும்.
கடந்த லோக்சபா தேர்தலில் இவர் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர். அத்தேர்தலில் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமியிடம் தோல்வியுற்றார்.
இந்தத் தேர்தலிலும் சீட் கிடைக்கும் என்ற நம்பி்க்கையில் இருந்தார் டாக்டர். ஆனால் சீட் ராஜனுக்குப் போனது. ஆனால் அவரது துரதிர்ஷ்டம் அவர் நீக்கப்பட்டு இன்பராஜிடம் போனது. ஆனால் வேணுகோபாலின் அதிர்ஷ்டம், இன்பராஜ் நீக்கப்பட்டு வேணுகோபால் வேட்பாளராகியுள்ளார்.
கடந்த முறை ஸ்ரீபெரும்புதூரில் விட்டதை இந்த முறை திருவள்ளூரில் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார் வேணுகோபால்.
More From
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications