கோவை பாஜக வேட்பாளரான ஜிம்னாசிய சங்கத் தலைவர்
Subscribe to Oneindia Tamil

ஜி.கே.எஸ். செல்வக்குமார், கோவை கணபதியைச் சேர்ந்தவர். பாஜகவில் மாநில செயலாளராக இருக்கிறார்.
தொழில் விவசாயம். இதுதவிர சிறு தொழில் செய்து வருகிறார். வழக்கறிஞராகவும் இருக்கும் செல்வக்குமார், தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் சங்கத் தலைவராகவும் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications