இன்போசிஸ்: 4வது காலாண்டு லாபம் குறைந்தது!
Subscribe to Oneindia Tamil
மும்பை: உலகப் பொருளாதார மந்தம், விலை குறைவு போன்றவை காரணமாக இன்போசிஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டு நிகர லாபம் லேசாகக் குறைந்துள்ளது. அதேநேரம் மார்ச் 2009 நிதியாண்டுக்கான நிகர லாபம் 28.53 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இந்த காலாண்டில் நிகர லாபமாக ரூ.1613 கோடியை ஈட்டியுள்ள இன்போசிஸ், இதே கால கட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.1,641 கோடியை ஈட்டியது.
இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் இந்த காலாண்டில் ரூ.5,635 கோடி. இதே கால கட்டத்தில் கடந்த ஆண்டு இன்போசிஸ் ஈட்டிய வருவாய் ரூ.5786 கோடி.
'சர்வதேச அளவில் விலை நிலை மோசமாக சரிந்து வருகிறது. அதைச் சமாளிக்கும் விதத்தில் பல்வேறு செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது', என்று இன்போசிஸ் சிஇஓ கோபால கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
More From
-
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications