மதுரையில் திமுக தேர்தல் அலுவலகங்கள் தீவைத்து எரிப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் திமுக தேர்தல் அலுவலகங்களை அடையாளம் தெரியாத ஒரு கும்பல் தீவைத்து எரித்தது. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
மதுரையில் திமுக சார்பில் மு.க.அழகிரி போட்டியிடுகிறார். சிபிஎம் சார்பில் தற்போதைய எம்.பி. பி.மோகன் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் அங்கு திமுக தேர்தல் அலுவலகங்கள் ஒரு கும்பலால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவுக்கு மேல் சிலர் வந்து இந்த அலுவலகங்களை தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. மொத்தம் நான்கு அலுவலகங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications