0.18 % ஆகக் குறைந்தது பணவீக்கம்.. ஆனால் விலைவாசி,
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டின் பணவீக்கம் மேலும் குறைந்து 0.18 சதவீதத்துக்கு வந்துள்ளது. இத்தனை ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த அளவு இதுவே.
இத்தனைக்கும் ஏப்ரல் 4-ம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில், மொத்த விலைக் குறியீட்டெண் கணக்குப்படி உணவுப் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களின் விலைகளும் குறைந்தே காணப்பட்டன.
கடந்த வாரம் பணவீக்க அளவு 0.26 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்தியப் பணவீக்கம் 7.71 சதவீதமாக இருந்தது.
இன்னும் இரண்டு வாரங்களில் பணவீக்கம் -2.80 சதவீதத்துக்கு சென்றுவிடும் என ஒரு ஆய்வு கூறுகிறது.
ஆனால் இதுவரை எந்தப் பொருளின் சில்லறை விற்பனை விலையும் சற்றும் குறைந்ததாகத் தெரியவில்லை. மாறாக, காய்கறிகள், இறைச்சி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை 6 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications