அதிமுக-தயாநிதியை எதிர்க்கு சிவகங்கை ஜின்னா

எஸ்.எம்.கே.முகமதுஅலி ஜின்னாவுக்கு வயது 49. இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி புதூர். தற்போது சென்னை சேப்பாக்கத்தில் குடியிருந்து வருகிறார்.
தீவிர எம்.ஜி.ஆர். ரசிகர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.
சென்னை 80-வது வட்ட அ.தி.மு.க. பொருளாளராகவும், சேப்பாக்கம் பகுதி கழக துணைசெயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
தற்போது தென்சென்னை மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளராக உள்ளார்.
சென்னையில் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். காபிபோசா வழக்குகளில் திறம்பட வாதாடக் கூடியவர். வக்கீல் தொழிலுடன் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
இவருக்கு சைபுநிஷா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்தமகன் பெயர் மகாபீர் முகமது(20), இரண்டாவது மகன் பெயர் அசாரூதின்(18).
முக்கிய கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்ட முதல் முஸ்லீம் வேட்பாளர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் ஜின்னா.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications