திமுகவைத் தொடர்ந்து அதிமுக அலுவலகம் எரிப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை: திமுக தேர்தல் அலுவலகங்களைத் தொடர்ந்து தற்போது அதிமுக தேர்தல் அலுவலகத்தை சிலர் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். இதனால் மதுரையில் பதட்டம் நிலவுகிறது.
மதுரையில் சமீபத்தில் நள்ளிரவில் நான்கு திமுக தேர்தல் அலுவலகங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை சிலர் தீவைத்து எரித்து விட்டனர்.
பொன்மேனி - சம்மட்டிபுரம் சாலையில் உள்ள அந்த தேர்தல் அலுவலகம் நேற்று இரவு தீவைத்து எரிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிமுகவினர் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications