வெற்றி பெற செய்யுங்கள்-திமுகவினரிடம் திருமா
ஜெயங்கொண்டம்: என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று திமுகவினரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் திருவமாவளவன். இதையொட்டி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் திமுக கூட்டணிக் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதில் திருவமாவளவன் பேசுகையில்,
சிதம்பரம் தொகுதியில் கடலூர் மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளும், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் 3 சட்ட மன்ற தொகுதிகளும் அடங்கியுள்ளது.
இதுவரை நான் இரண்டு முறை எம்பி தேர்தலில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்துள்ளேன். மூன்றாவது முறையாக நான் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடுகின்றேன். என்னை இந்த முறை வெற்றி பெறச் செய்யுங்கள்.
நான் மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதே போல சிறுத்தைகளும் திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
எனக்கு இதுவரை சின்னம் ஒதுக்கப்படவில்லை. வரும் 26, 27 தேதிகளில் சின்னம் ஒதுக்கப்பட்டுவிடும் என்றார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்!












Click it and Unblock the Notifications