விருதுநகர்-வைகோவை சந்திக்கும் காங். 'காண்டிராக்டர்'
Subscribe to Oneindia Tamil

பி.ஏ., பி.எல் படித்தவர் சுந்தரவடிவேல். 47 வயதாகும் இவரது முக்கிய தொழில் வெளிநாடுகளில் கட்டட கட்டுமான காண்டிராக்ட்தான். முன்னாள் மாநில பொதுச் செயலாளராக இருந்தவர்.
அகமுடையார் வகுப்பைச் சேர்ந்தவர். சொந்த ஊர் விருதுநகர்.
பலம் பொருந்திய வைகோவை எதிர்த்து களம் இறக்கப்பட்டுள்ளார் சுந்தரவடிவேல். இருப்பினும் வைகோ என்ற மலையுடன் ஒப்பிடுகையில், சுந்தரவடிவேல் படு பலவீனமாகத்தான் தெரிகிறார்.
இருப்பினும் யானையின் காதில் புகுந்த எறும்பு போல சுந்தரவடிவேல், வைகோவுக்கு குடைச்சல் கொடுப்பாரா என்பது அவரது பிரசாரத்தைப் பொறுத்தே அமையும்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications