தென்காசி காங். வேட்பாளரான தலைமை ஆசிரியர்!
Subscribe to Oneindia Tamil

44 வயதாகும் வெள்ளைப்பாண்டியின் தந்தை பெயர் கோவிந்தன். தாயார் மாரியம்மாள்.
பி.எஸ்.சி, பி.எட் படித்துள்ளார். ராமலிங்கபுரம் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார்.
வாசுதேவநல்லூர் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருக்கும் வெள்ளைப்பாண்டி, திருமணம் செய்து கொள்ளாத பிரம்மச்சாரி ஆவார்.
1986 முதல் காங்கிரஸ் கட்சியில் உள்ளார். 2001 முதல் செந்தட்டியாபுரம் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருகிறார்.












Click it and Unblock the Notifications