திண்டுக்கல்- சித்தன் 4வது முறையாக போட்டி

சித்தன் பிறந்த ஊர் மதுரை மாவட்டம் திருமங்கலம். தந்தை பெயர் வீரபத்திர தேவர். சகுந்தலா என்ற மனைவியும், ஒரு மகன், 3 மகள்களும் உள்ளனர்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ படித்தவர்.
1967 முதல் 71 வரையிலும், பின்னர் 80 முதல் 88 வரையிலும் சட்டசபை உறுப்பினராக இருந்தார்.
1980 முதல் 84 வரை சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி துணைத் தலைவராகவும் இருந்தார்.
1996ம் ஆண்டு முதல் முறையாக லோக்சபா உறுப்பினர் ஆனார்.
1996 முதல் 97 வரை லோக்சபா தமாகா தலைவராக இருந்தார்.
1998ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவின் திண்டுக்கல் சி.சீனிவாசனிடம் தோல்வியுற்றார்.
2004ம் ஆண்டு 2வது முறையாக லோக்சபா உறுப்பினரானார்.
ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்த சித்தன், கடும் எதிர்ப்புகள், இடையூறுகளை மீறி மீண்டும் சீட் பெற்றுள்ளார். அதேபோல வெற்றியும் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications