கட்சிகள்- வேட்பாளர்களின் தேர்தல் செலவு ரூ.16,700 கோடி!

இதற்குக் காரணம் இந்தியாவின் பொதுத் தேர்தலும் அதற்காக தண்ணீராய் வாரியிறைக்கப்படும் பணமும்தான் என்ற உண்மை தெரியவந்துள்ளது.
கோடக் இன்ஸ்டிட்யூஷனல் அனலிஸஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உற்பத்தி அளவு 0.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் இந்தி்ய தேர்தலில் செலவழிக்கப்பட்டுள்ள ரூ.16,700 கோடி. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு செய்யப்பட்ட செலவும் இதில் அடங்கும்.
ஆனால் இந்த திட்டங்களை ஆட்சியிலிருப்பவர்கள் முழுமையாக அமல்படுத்த முனைந்தால் நிதிப் பற்றாக்குறை சிகரத்தைத் தொடும் அளவுக்கு உயர்ந்துவிடும், என்கிறார் மிருதுள் சாக்கர். இவர் கோடக் இன்ஸ்டிட்யூஷனல் அனலிஸஸின் பொருளியல் நிபுணர்களில் ஒருவர்.
இந்தத் தேர்தல்களில் நிற்கும் வேட்பாளர்கள் செலவிடும் தொகை மட்டுமே ரூ.12,700 கோடிகள். இது தவிர தேசி்ய கட்சிகள் மட்டும் ரூ.700 கோடி வரை செலவிட்டுள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால், சில மாநிலக் கட்சிகள் செலவழிக்கும் தொகையை விட இது மிகவும் குறைவுதானாம்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications