உடைந்தது தேசியவாத காங்கிரஸ் - திண்டிவனம் ராமமூர்த்தி நீக்கம்- புதிய தலைவர் அக்பர்
கோவை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக அக்பர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். திண்டிவனம் ராமமூர்த்தியை அக்பர் தலைமையிலான கூட்டம் நீக்கி விட்டது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் மாநில சிறு பான்மை பிரிவுத் தலைவர் அக்பர் தலைமையில் கோவையில் நடைபெற்றது.
செயற்குழு கூட்டத்தை முன்னாள் மாநில துணைத் தலைவர் பழனிச்சாமி துவக்கிவைத்தார்.
அப்போது கூட்டத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக பொறுப்பேற்றது முதல் திண்டிவனம் ராமமூர்த்தி செயல்படாமல் உள்ளார்.
கட்சியை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லவில்லை. தமிழகத்தில் தேசியவாத காங்கிரஸ் முக்கியத்துவம் இழந்ததற்கு திண்டிவனம் ராமமூர்த்தியே காரணம் என்று கூறி மாநில தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கூட்டத்தில், புதிய தலைவராக அக்பர், துணைத் தலைவராக பஷீர்பாய், பொதுச் செயலாளராக தமிழ்ச் செல்வன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications