திமுக பிரசார சிடி வெளியீடு.. நாக்க முக்க, விஜய் பட மெட்டுக்களில் பாடல்கள்
சென்னை: திமுகவின் லோக்சபா தேர்தல் பிரசார சிடி வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டையே குலுங்க வைத்த நாக்க முக்க மற்றும் விஜ்ய நடித்த அழகிய தமிழ் மகன் படத்தில் இடம் பெற்ற பாடல்களின் மெட்டுக்களில் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
நேற்று சென்னையில் நடந்த திமுக கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தின்போது திமுக பிரசார பாடல் சிடியை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். அமைச்சர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்.
மொத்தம் 10 பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அதில் நாக்கமுக்க பாடல் மெட்டில் ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது.
அதேபோல விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தில் இடம் பெற்ற எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்ற பாடல் மெட்டிலும் ஒரு பாடலைப் போட்டுள்ளனர்.
இந்த இரண்டு பாடல்களையும் நேற்று மேடையில் ஒலிக்க விட்டனர். இதைக் கேட்டு திமுகவினர் ஆரவாரத்தோடு ஆட்டம் பாட்டத்துடன் ரசித்தனர். இதைப் பார்த்து கருணாநிதி சிரித்தபடி ரசித்தார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications