டாப் பெண் சிஇஓ: இந்திரா நூயிக்கு 4 வது இடம்

அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான பார்ச்சூன் 500 இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
2006-ல் பெப்ஸிகோ சிஇஓவாகப் பொறுப்பேற்ற நூயி, இரண்டு ஆண்டுகளில் நிறுவனத்தின் வருவாயை 10 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக இந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
அதேபோல, குளிர்பானத்தில் நச்சுப் பொருள்கள் கலந்திருப்பதாக பிரச்சினை ஏற்பட்ட போதும், அதிக கலோரி இருப்பதாகக் கூறப்பட்ட சூழலிலும் அவற்றை திறமையாகச் சமாளித்து, புதிய தரக் கட்டுப்பாட்டுக்கேற்ப குளிர்பானங்களைத் தயாரிக்கக் காரணமாக இருந்தவர் நூயி என அந்தப் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
பெப்ஸி தனது 3500 ஊழியர்களை நீக்கி, 6 கிளைகளை மூட வேண்டிய நிர்பந்தத்துக்கு வந்தபோது, இந்தியா, சீனா மற்றும் மெக்ஸிகோவில் புதிய முதலீடுகளை அறிவித்தவர் நூயி.
அடுத்த மூன்று ஆண்டுகளில் பெப்ஸி மற்றும் மவுண்டைன் ட்யூ விற்பனை மேம்பாட்டுக்காக 1.2 பில்லியன் டாலர் அளவு செலவு செய்யும் திட்டமிருப்பதாகவும் நூயி அறிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications