பாஜக ஆதரவாளரான கோபால்சாமி ஓய்வு-காங் ஆதரவாளரான சாவ்லா பதவியேற்பு

நவீன் சாவ்லா பதவி உயர்வு பெற்றதையடுத்து அவர் வகித்து வந்த தேர்தல் ஆணையர் பதவிக்கு மத்திய மின்சாரத்துறைச் செயலாளர் சம்பத், நியமிக்கப்பட்டுள்ளார்.
64 வயதான சாவ்லா அடுத்த ஆண்டு ஜூன் 29ம் தேதி வரை தலைமைத் தேர்தல் ஆணையராக இருப்பார்.
சாவ்லா காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், கோபாலசாமி பாஜக ஆதரவாளர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அவர் பாஜகவில் கூட சேரலாம் என்றும் கூட ஒரு பேச்சு உள்ளது.
மத்திய அரசுப் பணியில் நீண்ட அனுபவம் கொண்ட சாவ்லா, தேர்தல் ஆணையராகும் முன் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறைச் செயலாளராக இருந்தார். யுபிஎஸ்பி தலைவராகவும் இருந்துள்ளார்.
நாட்டில் அவசரகால நிலை அமலில் இருந்தபோது டெல்லி ஆளுநரின் செயலாளராகவும் இருந்தவர். ஏராளமான புத்தகங்கள் எழுதியுள்ள சாவ்லா அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.
இந்திய-இத்தாலிய நாடுகளின் உறவை மேம்படுத்த உதவியதற்காக இத்தாலி நாட்டின் மாசினி விருதையும் வென்றுள்ளார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு











Click it and Unblock the Notifications