போர் உச்சகட்டம்-வேதாரண்யம் வந்த 19 அகதிகள்
Subscribe to Oneindia Tamil
வேதாரண்யம்: இலங்கையில் போர் உச்சகட்டத்தை எட்டியிருப்பதால் அங்கிருந்து 19 தமிழர்கள் தப்பி அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
இலங்கையில் போர் உச்சகட்டத்தை எட்டியிருப்பதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட தினசரி அகதிகள் வர ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை, ஒரு படகில், 8 பெண்கள், 2 குழந்தைகள் மற்றும் 9 ஆண்கள் இலங்கையிலிருந்து தப்பி நாகை மாவட்டம் வேதாரண்யம் வந்து சேர்ந்தனர்.
இவர்கள் அனைவரும் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் அங்குள்ள மீனவ கிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு தாசில்தார், போலீஸார் விரைந்தனர். அகதிகளிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு தகவல் சேகரித்தனர்.
விசாரணையின் முடிவில் அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications