திமுகவுக்கு மியாகான் ஆதரவு-கருணாநிதியை சந்தித்தார்
சென்னை: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியை நேரில் சந்தித்து இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தமிழக தலைவர் தாவூத் மியாகான் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
காயிதே மில்லத்தின் பேரனும், இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலத் தலைவருமான தாவூத் மியாகான் கடந்த 2006 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து கருணாநிதிக்கு எதிராக சேப்பாக்கத்தில் போட்டியிட்டவர்.
இதில் தாவூத் மியாகான் சுமார் 8 ஆயிரத்து 418 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டார்.
இந்நிலையில் நேற்று தாவூத் மியாகான் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்துக்கு சென்று நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளார். மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மற்றும் முதல்வரின் மகன் தமிழரசு ஆகியோர் உடன் இருந்தனர்.
தாவூத் மியாகானின் இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு மத்திய சென்னை தொகுதியில் நல்ல ஓட்டுவங்கி இருப்பதால் தயாநிதி மாறனின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்!












Click it and Unblock the Notifications