யாஹூவில் 5 சதவிகித ஊழியர்கள் நீக்கம்!
Subscribe to Oneindia Tamil

இந்த காலாண்டில் நிறுவனத்தின் வருமானம் 78 சதவிகிதம் சரிந்துவிட்டதும் இந்த அறிவிப்புக்கு காரணம் என யாஹூ தெரிவித்துள்ளது. விற்பனையிலும் 13 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாம்.
இந்த அறிவிப்பால் வேலை இழப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை 600 முதல் 700 வரை இருக்கலாம் என்கிறது யாஹூ. கடந்த ஆண்டும் இதே அளவு ஊழியர்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யாஹூவின் நிறுவனர் ஜெர்ரி யாங் பதவி விலகிய பிறகு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கரோல் பார்ட்ஸ், மீண்டும் மைக்ரோசாப்டுடன் பேசும் முயற்சியில் இறங்கியுள்ளார். கூகுளின் போட்டியைச் சமாளிக்க வேறு வழியே இல்லை என்றும் கூறியுள்ள கரோல் பார்ட்ஸ், இன்னும் கூட சில பணியாளர்களை நீக்க வேண்டியிருப்பதாகக் கூறியுள்ளார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications