நடிகர் ஜீதேந்திரா மீது செருப்பு வீச்சு - அடிபடவில்லை

லேட்டஸ்டாக செருப்பு வீசப்பட்டவர்கள் வரிசையில் இந்தி நடிகர் ஜீதேந்திரா இணைந்துள்ளார்.
ஜார்ஜ் புஷ் மீது முதன் முதலில் ஷூ வீசப்பட்டது. இதையடுத்து சீன பிரதமர், இந்தியாவில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அத்வானி, காங்கிரஸ் எம்.பிக்கள் நவீன் ஜிந்தால், அன்வர் உசேன் என இது தொடர் கதையாகியுள்ளது.
இந் நிலையில் இந்தி நடிகர் ஜீதேந்திர மீதும் செருப்பு வீசப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பர் என்ற இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்ராவ் கவிட்டை ஆதரித்து ஜீதேந்திரா பேசினார். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு செருப்பு ஜீதேந்திராவை நோக்கி பறந்து வந்தது.
அது ஜீதேந்திரா மீது படவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 3000 பேர் அங்கு கூடியிருந்தனர். அந்தக் கும்பலிலிருந்து செருப்பு பறந்து வந்தது.
செருப்பை வீசியவர் பெயர் திலீப் இங்க்ளே. அவரை காங்கிரஸ் தொண்டர்கள் சுற்றி வளைத்து சரமாரியாக அடித்தனர். பின்னர் அவரை போலீஸார் வசம் ஒப்படைத்தனர். திலீப் இங்க்ளே எதற்காக செருப்பை வீசினார் என்ற காரணம் தெரியவில்லை.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications