புலிகள் விவகாரத்தை விடுங்கள்-கூறுகிறார் சாமி
சென்னை: திமுகவும், அதிமுகவும் தங்களது பிரசாரத்திலிருந்து விடுதலைப் புலிகள் விவகாரத்தை கைவிட வேண்டும். மாறாக தமிழகத்தின் முன்னேற்றம், சட்டம் ஒழுங்கு, மக்கள் பிரச்சினைகள் குறித்து பிரசாரம் செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழக கட்சித் தலைவர்களின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள குழப்பத்தின் வெளி்ப்பாடே, கருணாநிதியின் முன்னுக்குப் பின் முரணான பேச்சு.
விடுதலைப் புலிளுக்கும், அவர்களது தலைமைக்கும் என்ன நேரிட்டாலும் அதுகுறித்து தமிழக மக்கள் கவலைப்பட மாட்டார்கள் என்ற உண்மையை அவர்கள் உணர வேண்டும்.
கருணாநிதியும், ஜெயலலிதாவும், விடுதலைப் புலிகள் விவகாரத்தை பிரசாரத்தில் சேர்க்க்க கூடாது. மாறாக, நல்லாட்சி, வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, மக்கள் பிரச்சினைகள் குறித்துதான் பிரசாரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் சாமி.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications