சேலத்தில் சோ‌னியா உருவபொ‌ம்மை எ‌ரி‌ப்பு!

Subscribe to Oneindia Tamil

Sonia Gandhi
சேல‌ம்: இல‌‌ங்கை‌யி‌ல் உடனடியாக போ‌ர் ‌நிறு‌த்த‌ம் ஏ‌ற்பட வ‌லியுறு‌த்‌தி சேல‌ம் ச‌ட்ட‌க் க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌த்த‌ி‌ல் ஈடுப‌ட்டு கா‌ங்‌கி‌ர‌ஸ் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தி‌யி‌ன் உருவப் பொ‌ம்மையை எ‌ரி‌த்தன‌ர். அரசுப் பேருந்தின் கண்ணாடியையும் அடித்து உடைத்தனர்.

சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டவ‌ர்க‌ள் கல்லூரி முன்பு திரண்டு, இலங்கை அரசை கண்டித்தும், இந்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

பின்னர் அவர்கள் திடீரென அகில இந்திய கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் சோனியா காந்தியின் உருவப் பொம்மையை எ‌ரி‌த்தன‌ர்.

அப்போது சேலம் அடிவாரத்தில் இருந்து பழைய பேரு‌ந்து நிலையத்திற்கு வ‌ந்து கொ‌ண்டி‌ரு‌ந்த அரசு பேரு‌ந்தை மறித்தனர். பின்பு அந்த பேரு‌ந்‌தி‌ன் கண்ணாடிகளை மாணவ‌ர்க‌ள் அடித்து நொறுக்கினர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் பத‌ற்றமும் ஏற்பட்டது.

தகவல் அறிந்த காவ‌ல்துறை துணை ஆணைய‌ர் ஜான்நிக்கல்சன் தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மாணவர்களை கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+