பணவீக்கம் இந்த வாரம் 0.26 சதவீதம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பூஜ்யத்தை நெருங்குவதும் பின்னர் விலகுவதுமாக ஊசலாடிக்கொண்டிருக்கிறது இந்தியப் பணவீக்கம்.
ஏப்ரல் 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்துக்கான் கணக்கீட்டின்படி, இந்தியப் பணவீக்கம் 0.18 சதவீதத்திலிருந்து 0.26 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மொத்தவிலைக் குறியீட்டெண் கணக்கீட்டின்படி, அத்தியாவசியப் பொருட்களான தானிய வகைகள், பருப்பு, முட்டை, உப்பு, பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளதால் பணவீக்கத்திலும் லேசான உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதே நாளில் கடந்த ஆண்டு பணவீக்கம் 7.95 சதவீதமாக இருந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெபோ ரேட் மற்றும் ரிவர்ஸ் ரேட்டை 25 புள்ளிகள் அடிப்படையில் குறைத்திருந்தது.
More From
-
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்












Click it and Unblock the Notifications