முழுஅடைப்பு: தமிழக ஐடி நிறுவனங்கள் மூடல்

இந்த அறிவிப்பு வெளியானதுமே தமிழகத்திலுள்ள 2,80,000 ஐடி பணியாளர் மத்தியிலும் பெரும் குழப்பம் நிலவியது.
பெரிய ஐடி நிறுவனங்களான இன்போஸிஸ், டிசிஎஸ், விப்ரோ மற்றும் சத்யம் போன்றவை இன்று முழுமையாக மூடப்பட்டுவிட்டன. மாநிலத்தின் ஆளும் கட்சியே நடத்தும் பந்த் இது என்பதால் எதற்கு ரிஸ்க் என்ற மனநிலையில் இந்த முடிவுக்கு வந்தன.
அதே நேரம் இந்த நிறுவனங்களின் கால்சென்டர்கள் தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தன. வார நாட்களில்தான் அதிக அளவு வாடிக்கையாளர் அழைப்புகள் வரும் என்பதால் இவை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டது.
மற்ற ஐடி நிறுவனங்களிலும்கூட பெரும்பாலானவை இன்று மூடப்பட்டுவிட்டன. போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுவிட்ட சூழலில் ஊழியர்கள் பலரும் வேலைக்கு வர முடியாது என தெரிவித்து விட்டதால் இந்த நிறுவனங்கள் மூடப்பட்டன.
சில சிறிய ஐடி நிறுவனங்கள் தங்கள் பெண் ஊழியர்களை மட்டும் பணிக்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டன. ஆனால் ஆண்களை பணிக்கு வரச் சொல்லிவிட்டன.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications