வைகோவை எதிர்கொள்ளும் காங்கிரஸின் மாணிக்க தாகூர்

முன்னர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுந்தரவடிவேலுவுக்கு கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியதால் மாணிக்க தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது சொந்த ஊர் சிவகங்கை. இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர், துணைத்தலைவர் பதவிகளை வகித்துள்ளார். தற்போது இளைஞர் காங்கிரஸ் தேர்தல் ஆணையராக இருந்து வருகிறார்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வக்கீலாக பணி புரிந்து வரும் இவருக்கு வயது 34. மனைவி பெயர் சுபாஷினி. மதுரையைச் சேர்ந்தவர். இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
தந்தை பெயர் பகிரத நாச்சியப்பன். தாத்தா சொக்கலிங்க அம்பலம். இவர் ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர். கவியரசு கண்ணதாசனை சட்டசபைத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சாதனைக்குரியவர்.
மாணிக்க தாக்கூர், காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி. சுதர்சன நாச்சியப்பனின் உறவினர் ஆவார்.
முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த மாணிக்க தாக்கூர், விருதுநகர் தொகுதியில் உள்ள கணிசமான முக்குலத்தோரின் வாக்குகளை பெறும் நோக்கில் களம் இறக்கப்பட்டுள்ளார்.
இங்கு வைகோ, கார்த்திக் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிடும் மாணிக்க தாகூர், வெற்றிக் கனியை பறிப்பாரா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications