காஞ்சிபுரம் காங் வேட்பாளர் விஸ்வநாதன்
Subscribe to Oneindia Tamil

இவர் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் ஆவார்.
தனித் தொகுதியான காஞ்சிபுரத்திற்கு மட்டும் வேட்பாளரை அறிவிப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஒரு வழியாக இன்று தனது வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ்.
கடலூரைச் சொந்த ஊராகக் கொண்ட விஸ்வநாதன், ஸ்டேட் வங்கி இயக்குநர்களில் ஒருவராக உள்ளார்.
எம்.ஏ. படித்தவர். பத்மினி என்ற மனைவியும், சுஷ்மிதா என்ற மகளும் உள்ளனர். பத்மினி மதுரை கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
விஸ்வநாதன் காங்கிரஸ் கமிட்டியில் உறுப்பினராக உள்ளார். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
More From
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications