போர் பகுதிகளுக்கு எங்களை அனுமதியுங்கள்-ஐ.நா

இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்க கூட்டப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பிராக் பேசுகையில், ஐ.நா. மனிதாபிமான விவகாரம் மற்றும் அவசர கால மீட்புப் பிரிவு ஊழியர்கள் பலர் இலங்கையில் உள்ள முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக இலங்கை அரசு விடுவிக்க வேண்டும்.
போர்ப் பகுதிகளில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவ அவர்களை செல்ல அனுமதிக்க வேண்டும்.
இலங்கையில் மனிதாபிமான நிலை மிகவும் மோசமாக உள்ளது. இப்பகுதிகளுக்கு ஐ.நா. ஊழியர்கள் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசு தடையாக இருக்கக் கூடாது.
இலங்கையில் போர் ஓய்வும், மீண்டும் ரத்த ஆறு ஓடாமல் தடுக்கவும் உலக சமுதாயம் ஒரே குரலில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
போர் பாதித்த பகுதிகளுக்குச் செல்ல ஐ.நா. ஊழியர்கள், அதிகாரிகள் தயாராக உள்ளனர். அவர்கள் செல்வதற்கு இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.
தற்போது இலங்கையில் உள்ள முகாம்களில் 13 ஐ.நா. ஊழியர்கள் அடைக்க்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க ஐ.நா. சபை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்றார் பிராக்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications