ஜெட் ஊழியர்களுக்கு 25 சதவீத சம்பளம் கட்!

செலவுக் குறைப்பு நடவடிக்கையாக, நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுக்கு 25 சதவீத சம்பளக் குறைப்பை உடனடியாக அமலுக்குக் கொண்டு வருவதாக ஜெட் நிர்வாகம் நேற்று தெரிவித்தது. ரூ.5 லட்சம் வரை சம்பளம் வாங்கும் உயர் அதிகாரிகளுக்கு 20 சதவீத சம்பளம் குறைக்கப்படும்.
தாங்க முடியாத அளவு நிதி நெருக்கடி மற்றும் நஷ்டத்தை நிறுவனம் தொடர்ந்து சந்தித்து வருவதால், ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது. ஊழியர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புவதாக நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மாதத்துக்கு ரூ.75,000 சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு அதில் ரூ.18250 வரை குறைக்கப்படும். மேலும் அவர்களுக்குத் தரப்பட்டு வந்த பல்வேறு அலவன்ஸ்கள், கார் செலவு, பராமரிப்புச் செலவு, செல்போன் செலவு மற்றும் ஊக்க தொகைகள் மே முதல் தேதியிலிருந்து முற்றிலுமாக நிறுத்தப்படும்.
இந்த நடவடிக்கை தற்காலிகமானது என்றும், நிலைமை சீரடைந்ததும் மீண்டும் பழைய சலுகைகள், சம்பளம் வழங்கப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications