மைக்ரோசாப்ட்: 23 ஆண்டுகளில் முதல் வருவாய் வீழ்ச்சி!

அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிட்டதிலிருந்து சரிவையே கண்டிராத நிறுவனமாகத் திகழ்ந்தது மைக்ரோசாப்ட்.
முதல் முறையாக இந்தக் காலாண்டில்தான் மைக்ரோசாப்டின் வருவாய் 6 சதவிகிதம் குறைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் புதிய கம்ப்யூட்டர்கள் வாங்கக் கொடுத்திருந்த ஆர்டர்களை திடீர் திடீரென ரத்து செய்து வருவதால், விண்டோஸுக்கான தேவை இந்த காலாண்டில் வெகுவாகக் குறைந்துவிட்டதாம்.
ஆனால் இந்த மோசமான வர்த்தக சூழல் இந்தக் காலாண்டோடு முடிந்துவிடும் என்றும், அடுத்த காலாண்டில் மந்த நிலை இருந்தாலும் விரைவில் பழைய ட்ராக்குக்கு விற்பனை திரும்பும் என்றும் மைக்ரோசாப்ட் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
'கடந்த காலாண்டில் மார்க்கெட் நிலவரம் மோசமாக இருந்தாலும், திருப்தியளித்த ஒரு விஷயமும் உண்டு. அது, சிக்கன நடவடிக்கை மற்றும் இருக்கிற ஆர்டர்களைத் தக்கவைத்துக் கொள்ள வாடிக்கையாளர் சேவைப் பணியாளர்கள் செய்த முயற்சி. இதனால் வருவாய் குறைந்தாலும், நஷ்டத்துக்குச் செல்லாமல் தவிர்க்கப்பட்டது', என்கிறார் மைக்ரோசாப்ட் சிஎப்ஓ க்றிஸ் லிட்டெல்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications