2வது கட்ட தேர்தல்-55 சதவீதம் வாக்குப்பதிவு
டெல்லி: மக்களவைக்கு நேற்று இரண்டாவது கட்டமாக நாடு முழுவதும் 140 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
543 பேர் கொண்ட நாடாளுமன்றத்துக்கு முதல் கட்டமாக கடந்த 16ம் தேதி 124 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. நேற்று 2வது கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 140 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
இதில் ஆந்திராவில் 20 தொகுதிகளிலும், கர்நாடகத்தில் 17 தொகுதிகளிலும், அஸ்ஸாமில் 11 தொகுதிகளிலும், பிகாரில் 13 தொகுதிகளிலும், மத்தியப் பிரதேசத்தில் 13 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 25 தொகுதிகளிலும், ஒரிஸ்ஸாவில் 11 தொகுதிகளிலும், உத்தரப் பிரதேசத்தில் 17 தொகுதிகளிலும், ஜார்கண்ட்டில் 8 தொகுதிகளிலும், கோவாவில் 2 தொகுதிகளிலும், காஷ்மீரில் ஒரு தொகுதியிலும், திரிபுராவில் 2 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதற்காக 12 மாநிலங்களில் மொத்தம் 2.22 லட்ம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக திரிபுராவில் 78 சதவீதமும், குறைந்தபட்சமாக உத்தரப் பிரதேசம், பிகாரில் 44 சதவீதமும் வாக்குகள் பதிவாயியின.
ஆந்திரா-ஒரிஸ்ஸா சட்டசபைகளுக்கும்..
இந்தத் தேர்தலோடு ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸா மாநில சட்டசபைகளுக்கும் நேற்று இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடந்தது.
ஆந்திராவில் 140 தொகுதிகளிலும், ஒரிஸ்ஸாவின் 77 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications