நேற்று நடந்த வன்னி தாக்குதலில் 287 தமிழர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
வன்னி: இலங்கை ராணுவம் நேற்று நடத்திய கொலை வெறித் தாக்குதலில் 287 தமிழர்கள் படுகொலையானார்கள்.
இலங்கையின் தாக்குதல் வெறி இன்னும் அடங்கவில்லை. தினசரி சராசரியாக 250 பேரைக் கொன்று குவித்து வருகிறது.
சர்வதேச அளவில் எந்த அளவுக்கு நெருக்கடி கொடுத்தாலும் அது சுத்தமாக மதிக்கவில்லை.
விடுதலைப் புலிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்துக் கொண்டிருககிறது
நேற்று புதுக்குடியிருப்பு இலங்கைப் படையினர் நடத்திய அகோரத் தாக்குதலில் 287 தமிழர்கள் படுகொலை செய்ய்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகளில் பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் கியூடெக் கரித்தாஸ் நிறுவன அதிகாரி அருட்திரு வசந்தசீலன் அடிகளார் கால் துண்டிக்கப்பட்டது.
அந்தப் பகுதியில் தொடர்ந்த மரண ஓலமாகவே உள்ளது. காயமடைந்தவர்கள் முழுமையான சிகிச்சை பெற முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்













Click it and Unblock the Notifications