கடத்தி-கைதான உதயன் ஆசிரியர் விடுதலை
கொழும்பு: ராணுவத்தினரால் கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்ட உதயன் மற்றும் சுடரொளி இதழ்களின் ஆசிரியர் வித்தியாதரன் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி திடீரென வெள்ளை வேனில் வந்த ராணுவத்தினர் வித்தியாதரனை குண்டுக் கட்டாக தூக்கிச் சென்றனர். இதையடுத்து அவரது மனைவி போலீஸில் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் வித்தியாதரன் கடத்தப்படவில்லை. கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். கொழும்பில் விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலில் வித்தியாதரனுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
மேலும், பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்சேவின் உத்தரவின் பேரிலேயே வித்தியாதரன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் இன்று வித்தியாதரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் மீது எந்தத் தவறும் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதையடுத்து வித்தியாதரனை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications