ஸ்டாலின் பிரசாரத்தில் நெல்லை 'மிஸ்ஸிங்'
நெல்லை: உள்ளாட்சி துறை அமைச்சர் முக ஸ்டாலினின் சமீபத்திய தேர்தல் சுற்றுப்பயணத்தில் நெல்லை இடம்பெறவில்லை. இதையடுத்து அப்பகுதி திமுகவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திமுக கூட்டணியில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை மற்றும் தென்காசி என இரண்டு தொகுதிகளும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் திமுகவினர் இடையே லேசான அதிருப்தி ஏற்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் தென் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலின் நாகர்கோவிலில் ஹெலன் டேவிட்சன்னையும், தூத்துக்குடியில் ஜெயதுரையும் ஆதரித்து பேசினார்.
ஆனால், அவரது சுற்றுபயண திட்டத்தில் நெல்லை மாவட்டம் இடம் பெறவில்லை. இது அம்மாவட்ட திமுகவினருக்கு பெரும் ஏமாற்ற்த்தை கொடுத்துள்ளது.
இதையடுத்து மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், தமிழக முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஸ்டாலின் ஆகியோரை நெல்லை மாவட்டத்தில் பிரசாரத்திற்கு அழைத்து வர கட்சி தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
-
தாம்பரம் ட்விஸ்ட்.. ஸ்டாலின் போட்ட ‘மாஸ்டர் பிளான்’.. எதிர்ப்பை ஆதரவாக்கிய திமுகவின் தேர்தல் வித்தை! -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி.. சுயேச்சையாக போட்டியிடும் முக்கிய நிர்வாகி -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications