போர் நிறுத்தம் தான் இந்தியாவின் உடனடி தேவை-ப.சி
சென்னை: எஸ்.எஸ்.மேனன் மற்றும் எம்.கே.நாராயணன் ஆகியோர் கொழும்பு சென்று ராஜபக்சேவுடன் இதயப்பூர்வமான சந்திப்பை முடித்து விட்டு திரும்பியது குறித்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கினார்.
நாராயணனும், மேனனும் நாடு திரும்பிய பின்னர் ப.சிதம்பரம் நேற்று இரவு முதல்வரை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார்.
பின்னர் வெளியில் வந்த சிதம்பரம் திரண்டிருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், போர்நிறுத்தம்தான் இந்தியாவின் உடனடி தேவை என்று ராஜபக்சேவிடம் தெளிவாக கூறப்பட்டு விட்டது.
இதற்கு மேலும் நாம் இலங்கையை வேண்டிக் கொண்டிருக்கப் போவதில்லை. தொடர்ந்து அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம்.
உடனடியாக சண்டை நிறுத்தப்பட வேண்டும். அப்பாவித் தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பதை ராஜபக்சேவிடம் தெளிவுபடுத்தி விட்டோம். இந்தியாவின் கோரிக்கைக்கு இலங்கை அரசு சாதகமாக நடந்து கொள்ளும் என நம்புகிறோம் என்றார்.
முதல்வர் கருணாநிதி தெரிவிக்கையில், இலங்கை அரசு சாதகமாக செயல்படும் என நம்புகிறேன். பிரதமர் மன்மோகன் சிங்கும் என்னிடம் தொலைபேசியில் பேசி விவரத்தை விளக்கினார் என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications