காஷ்மீரில் 31 பாக். தீவிரவாதிகள் ஊடுருவல்- பயங்கர சதி அம்பலம் - ஒருவன் கைது
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 31 பாகிஸ்தான் தீவிரவாதிகள் உட்பட 120 பேர் ஊடுருவி இருப்பதாகவும், அவர்களில் ஒருவனை கைது செய்திருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பிரிகேடியர் குர்மீத் சிங் கூறுகையில்,
நேற்று வடக்கு காஷ்மீரின் குரஸ் பகுதிக்குள் 100 முதல் 120 பேர் வரை எல்லை தாண்டி, காஷ்மீருக்குள் ஊடுருவியுள்ளனர். அவர்களில் 31 பேர் தீவிரவாதிகள் என தெரியவந்துள்ளது.
அவர்களுடன் 40 முதல் 45 சுமை தூக்குபவர்களும், சில கைடுகளும், சில உதவியாளர்களும் ஊடுருவியுள்ளனர். அவர்களுக்கு பாகிஸ்தானில் 18 முதல் 90 நாட்கள் வரை கடும் தீவிரவாத பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வடக்கு காஷ்மீரில் கடும் பனிபொழிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு தீவிரவாதிகள் ஊடுருவதை கண்டுபிடிக்க பதித்து வைக்கப்பட்டிருந்த சாதனங்கள் அனைத்தும் பணியில் மூழ்கி, செயலிழந்துவிட்டன.
இதனால் அவர்களது ஊடுருவலை தடுக்க முடியவில்லை. இன்னும் பல தீவிரவாதிகள் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி வர தயாராக இருக்கிறார்கள்.
தீவிரவாதிகளின் தொலைபேசி மற்றும் தகவல் தொடர்பு சாதனைங்களை இடைமறித்து கேட்பதன் மூலமாக ராணுவம் அவர்களது திட்டங்களை அறிந்து வருகிறது. காஷ்மீரில் தலிபான்கள் நடமாட்டம் எதுவும் இல்லை.
ஒருவன் கைது...
ஊடுருவிய தீவிரவாதிகளில் ஒருவனை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த ஹிஜிபுல் முகாஜிதின் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அவனது பெயர் சையத் மொயினுல்லா ஷா என்றும் பாகிஸ்தானில் வடமேற்கு மாகாணத்தை சேர்ந்தவன் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications