மே முதல் வாரம் மன்மோகன், சோனியா, ராகுல் தமிழகம் வருகை

சென்னையில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில், கட்சியின் தேர்தல் அறிக்கையின் தமிழாக்கம் வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர் வயலார் ரவி இதை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் தமிழகத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேச பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வருகின்றனர்.
மே முதல் வாரம் இவர்கள் வருகின்றனர். அவர்கள் வரும் தேதி, பிரசாரத் திட்டம் பின்னர் வெளியிடப்படும் என்றார்.
தமிழகத்தில் பரதன் பிரசாரம்
அதேபோல அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பரதன் தமிழகம் வருகிறார்.
அவருடன் தேசிய செயலாளர் டி.ராஜா, துணை பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி ஆகியோரும் பிரசாரம் செய்ய வருகின்றனர்.
பிரசார விவரம்..
ஏ.பி.பரதன்
மே 6 -தென்காசி, 7- நாகப்பட்டினம், 8 - சென்னை.
ராஜா
புதுச்சேரி - 26, கடலூர் - 27, சென்னை - 29,
வட சென்னை - மே 1, நாகர்கோவில் - 2, தென்காசி, விருதுநகர் - 3, மதுரை, சிவகங்கை -4, திருப்பூர் - 5, கோவை - 6, தர்மபுரி - 7, திருச்சி - 8, நாகை 9, 10, வட சென்னை - 11.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications