போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்: இலங்கைக்கு ஜி.8 அமைப்பு கோரிக்கை
ரோம்: இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும். அப்பாவிகள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும் என ஜி 8 நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், போர்ப் பகுதிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவிகள் சென்றடைய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அது கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, கனடா ஆகிய நாடுகள் இணைந்துள்ள ஜி 8 அமைப்பின் சார்பில் ரோம் நகரில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், போர் நடைபெறும் பகுதியில் தற்போது சிக்கியுள்ள மக்களுடைய அவல நிலை மற்றும் போரால் ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் தொடர்பாக நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
விடுதலைப் புலிகள் அமைப்பு பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
பொதுமக்களின் உயிரிழப்புக்களை மேலும் தவிர்க்கும் வகையில் அவசியமான நடவடிக்கைகளை இருதரப்பினரும் மேற்கொள்ள வேண்டும் என கோரியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications