இலங்கையில் இனி தாக்குதல் நடக்காது-சிதம்பரம்
டெல்லி: இலங்கையில் போரை நிறுத்துவதாக அந் நாடு அறிவித்துள்ளது பெரும் நிம்மதியைத் தந்துள்ளதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இலங்கையில் தாக்குதலை நிறுத்தச் செய்ய கடந்த 72 மணி நேரமாக இந்திய உயர் அதிகாரிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.
வெளியுறவுத்துறைச செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் மத்திய அரசு எடுத்த தொடர் முயற்சிகளுக்கு பலன் ஏற்பட்டுள்ளது.
தாக்குதலை நிறுத்துவதாக இலங்கை அறிவித்துள்ளது பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக மத்திய அரசு மேலும் பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கும்.
இலங்கை அரசு தந்துள்ள உறுதிமொழியின்படி தமிழர் பகுதிகளில் விமானத் தாக்குதலோ, கன ரக ஆயுதத் தாக்குதலோ நடக்காது என்றார்.
மத்திய அரசுக்கு கருணாநிதி நன்றி:
இந் நிலையில் இலங்கையில் போர் நிறுத்தத்துக்கு நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications