மக்களிடம் சிக்கிய காங். எம்எல்ஏவை மீட்ட திருமா!
அரியலூர்: சிதம்பரம் தொகுதியில் பிரசாரம் செய்ய வந்த அரியலூர் எம்எல்ஏ அமரமூர்த்தியை மக்கள் சூழ்ந்து கேள்வி கணைகளால் துளைத்தெடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மக்களை சமாதானம் செய்து, எம்எல்ஏவை மீட்டார்.
திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அரியலூர் காங்கிரஸ் எம்எல்ஏ பாளை. அமரமூர்த்தி அரியலூர் தொகுதிக்கு உட்பட்ட எசனை பகுதிக்கு வந்தார்.
எம்எல்ஏவை கண்டதும் ஆவேசப்பட்ட பொது மக்கள் அவரை மறித்து, வெற்றி பெற்ற பின்பு நன்றி சொல்லக் கூட நீங்கள் வரவில்லை. இப்போது ஓட்டு கேட்க என்ன தைரியத்தில் இங்கு வந்தீர்கள் என்று கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.
இதையடுத்து அவருடன் வந்திருந்த விடுதலை சிறுத்தகைள் கட்சி நிர்வாகிளும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் மக்களை சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால், எந்த பலனும் கிடைக்கவில்லை.
இதையடுத்து திருமாவளவனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் தலையிட்டு பொது மக்களை சமாதானம் செய்தார். அதற்கு பின்பு தான் எம்எல்ஏவை அந்த இடத்தை விட்டு நகர மக்கள் அனுமதித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications