செப்டம்பருக்குள் 1 லட்சம் ஐடி பணியாளர்கள் வேலை இழப்பர்!
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து டிலோய்ட் டச் டொமாட்சு நிறுவனத்தின் மூத்த இயக்குநர் பி திருவேங்கடம், இந்திய ஐடி துறையில் 22 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் மூன்று முதல் 5 சதவிகிதம் அதாவது 1 லட்சம் பேர் வரை பணியிழக்கும் சூழல் உருவாகியுள்ளது, என்று கூறியுள்ளார்.
அதேபோல இந்தியன் நிர்வாகவியல் பயிற்சி மைய இயக்குநர் வெங்கட ரத்னமும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இப்போதைக்கு வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் மீட்சி நிலை தோன்றியிருப்பது போலத் தெரிந்தாலும், இந்தியாதான் இந்த ஆண்டு பெரிதும் பாதிக்கப்படும் என்றும், குறிப்பாக ஐடி துறையில் வேலை இழப்பு அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள ஐடி துறை வேலை இழப்பு குறித்த அறிக்கையில், செப்டம்பருக்குள் 1 லட்சம் வேலை இழப்பது தவிர்க்க முடியாதது என்று குறிப்பிட்டுள்ளது.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications