வருணை பிரசாரத்திற்கு அழைக்க டெல்லி பாஜக பீதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இஸ்லாமியர்கள் குறித்து துவேஷமாக பேசி சிக்கலில் மாட்டிக் கொண்ட வருண் காந்தியை டெல்லிக்குப் பிரசாரத்திற்கு அழைக்க டெல்லி பிரதேச பாஜக விரும்பவில்லையாம். இதனால் வருண் காந்தி டெல்லியில் பிரசாரம் செய்ய மாட்டார்.
இதுகுறித்து டெல்லி மாநில பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், வருண் காந்தி டெல்லியில் பிரசாரம் செய்ய மாட்டார். அவர் பிரசாரம் செய்ய வேண்டும் என கட்சியினரிடமிருந்து கோரிக்கை எதுவும் வரவில்லை.
டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளைச் சேர்ந்த கட்சியினர் மத்தியில் வருண் வர வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றார்.
ஆனால் டெல்லி இஸ்லாமியர்களின் ஓட்டு வங்கியில் எங்கே ஓட்டை விழுந்து விடுமோ என்ற பயத்தில்தான் வருண் காந்தியை கூப்பிடுவதை டெல்லி பாஜக தவிர்ப்பதாக கூறப்படுகிறது.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்











Click it and Unblock the Notifications