மதுரை கம்யூ. வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி
மதுரை: மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மோகன் மூல நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரு முறை இந்தத் தொகுதியில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகன் இம்முறை மீண்டும் போட்டியிட்டு திமுகவின் அழகிரியை எதிர் கொண்டுள்ளார்.
இதனால் மிகத் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இந் நிலையில்
இன்று காலை அவருக்கு திடீரென வலி ஏற்பட்டது.
வலி பொறுக்க முடியாமல் துடித்த அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். மூல நோயால் அவதிப்பட்டு வரும் அவர் ஏற்கனவே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
எனவே சென்னையிலேயே சிகிச்சை பெற விரும்பிய அவர் ஆம்புலன்சிலேயே சென்னை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அழகிரிக்கு ஆதரவு தந்த சமாஜ்வாடி வேட்பாளர்:
இதற்கிடையே மதுரையில் வேட்பு மனு தாக்கல் செய்த சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் ராஜேந்திரன் தனது மனுவை வாபஸ் வாங்கிக் கொண்டு அழகிரிக்கு சால்வையைப் போர்த்தி தனது ஆதரவை தெரிவித்துவிட்டாராம்.
என்ன நடந்துச்சோ...!
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications