மூன்றாவது அணியே ஆட்சியமைக்கும்-சிபிஎம்
கொல்கத்தா: வரும் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும். அதற்கான அனுபவம் இடதுசாரி கட்சிகளுக்கு இருக்கிறது என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் பிமன் போஸ்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி வெற்றி பெறும். மூன்றாவது அணி என்பது கட்சிகளின் கூட்டம் என்று யாரும் நினைக்க வேண்டாம். இந்த அணியில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் இடையில் குறைந்தபட்ச பொது திட்டம் ஒன்று நிச்சயம் இருக்கும். அதை அனைத்து கட்சிகளும் நிச்சயம் ஏற்கும்.
இது சாத்தியமான விஷயம் தான். ஏனென்றால் மேற்கு வங்கத்தில் நாங்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக 9 கட்சிகளுடன் இணைந்து ஆட்சி நடத்தி வருகிறோம். மேற்கு வங்கத்தில் இடதுசாரி என்பது ஒரு கட்சிக்கு மேலானது. ஆனால், ஒரு கூட்டணியை விட சற்று குறைவனது என விளக்கம் தரலாம்.
இந்த மேற்கு வங்க அனுபவத்தை நாங்கள் மூன்றாவது அணியில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். மத்தியில் நீண்ட காலம் நீடிக்கும் ஆட்சியை எங்களால் உருவாக்க முடியும்.
பாஜக நாட்டை பிளவுப்படுத்தும் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. டார்ஜலிங் தொகுதியில் கூர்கா ஜன்முக்தி முர்ச்சாவுடன் கூட்டணி சேர்ந்திருப்பது கண்டித்தக்கது என்றார் பிமன் போஸ்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications