சசிகலாவின் உறவினர் ஸ்கேன் மையத்தில் திடீர் ரெய்டு - பணம் பதுக்கலா?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினரான டாக்டர் வெங்கடேஷ் நடத்தி வரும் ஸ்கேன் மையத்தில், வாககாளர்களுக்குத் தர பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸார் அங்கு சோதனை நடத்தினர்.
ஆனால் இந்த சோதனையில் எந்தப் பணமும் சிக்கவில்லையாம்.
ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் டாக்டர் வெங்கடேஷின் லிபர்ட்டி ஸ்கேன் சென்டர் உள்ளது. நேற்று காலை இங்கு துணை ஆணையர் மவுரியா தலைமையிலான போலீஸ் படை வந்தது.
மையத்தில் சோதனை நடத்திய பின்னர் போலீஸார் திரும்பிச் சென்றனர்.
அதேபோல கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள வெங்கடேஷின் வீட்டுக்கும் போலீஸ் படை போனது. ஆனால் அங்கு வீடு பூட்டிக் கிடந்ததால் சோதனை போடாமல் திரும்பி விட்டனர்.
வாக்காளர்குக்குப் பணம் தருவதற்காக பெருமளவிலான பணம் ஸ்கேன் மையத்தில் பதுக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்தே போலீஸார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் சோதனையில் எதுவும் சிக்கவில்லையாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications