தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.200 குறைந்தது!

அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வம் குவியும் என்ற நம்பிக்கையில் ஏராளமானோர் தங்கத்தை வாங்கினர். இதனால் அன்று சென்னையில் மட்டும் 1000 கிலோ தங்கம் விற்றுத் தீர்ந்தது. இதனால் அன்று மட்டும் தங்கம் விலை உயர்ந்தது.
ஆனால் அதன் பிறகு மீண்டும் தங்கத்தின் விலை குறையத் துவங்கிவிட்டது. ஏப்ரல் 28-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.11,024-க்கு விற்பனை ஆனது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.10,824 ஆக குறைந்தது. அதாவது நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.200 குறைந்துள்ளது
அட்சய திரிதியைக்குப் பிறகு தங்கத்தின் தேவை குறைந்ததாலும், அமெரிக்க டாலரின் மதிப்பும் குறைந்து வருவதாலும் தங்கம் விலை குறையத் துவங்கிவிட்டதாக சென்னை நகைக்கடை உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை வீழ்ச்சியடைந்த நேற்று, இந்திய பங்குச் சந்தை 401 புள்ளிகள் வரை உயர்ந்து நல்ல லாபம் சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
ரூ.15.15 லட்சம் கோடி எங்கே? பங்குச்சந்தையை உலுக்கிய 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' மோசடி.. என்ன நடந்தது?! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க மக்களே! சடக்குனு சரிந்த தங்கம்! இது தான் சரியான டைம்! எப்படி? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்! -
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு












Click it and Unblock the Notifications