பஞ்சாப் நேஷனல் வங்கி வட்டி குறைப்பு
டெல்லி: பல்வேறு கடன்களுக்கான தனது முதன்மை வட்டி விகிதத்தை மேலும் அரை சதவிகிதம் குறைத்துள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கி. இந்த வட்டிக் குறைப்பால் இந்த வங்கியின் முதன்மை கடன் வழங்கல் வட்டி விகிதம் 11 சதவிகிதமாகியுள்ளது.
இதன் மூலம் பல லட்சக்கணக்கான வீட்டுக் கடன் வாடிக்கையாளர்கள், நுகர்வோர் கடன் பெறுவோர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் பயன் அடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் வாடிக்கையரின் டெபாஸிட்டுகளுக்குத் தரும் வட்டியை 50 புள்ளிகள், அதாவது அரை சதவிகிதம் குறைத்துள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கி.
இன்றைய நிலவரப்படி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் மட்டுமே இந்த அளவு குறைவான வட்டி வசூலிக்கப்படுகிறது.
வட்டி குறைப்பு
டெல்லி: பல்வேறு கடன்களுக்கான தனது முதன்மை வட்டி விகிதத்தை மேலும் அரை சதவிகிதம் குறைத்துள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கி. இந்த வட்டிக் குறைப்பால் இந்த வங்கியின் முதன்மை கடன் வழங்கல் வட்டி விகிதம் 11 சதவிகிதமாகியுள்ளது.
இதன் மூலம் பல லட்சக்கணக்கான வீட்டுக் கடன் வாடிக்கையாளர்கள், நுகர்வோர் கடன் பெறுவோர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் பயன் அடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் வாடிக்கையரின் வைப்பு தொகைகளுக்கு தரும் வட்டியை 50 புள்ளிகள், அதாவது அரை சதவிகிதம் குறைத்துள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கி.
இன்றைய நிலவரப்படி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் மட்டுமே இந்த அளவு குறைவான வட்டி வசூலிக்கப்படுகிறது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications