சென்னையில் பட்டப் பகலில் தொழிலதிபர் படுகொலை
சென்னை: சென்னை கே.கே. நகரில் தொழிலதிபர் ஒருவரை பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சங்கர் (55) சொந்தமாக ஒரு நிறுவனம் நடத்தி வந்தார். நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனை விஷயமாக வழக்கறிஞரைப் பார்க்க 3 நண்பர்களுடன் கே.கே.நகர் வந்தார்.
கே.கே.நகர் 92வது தெருவில் உள்ள வழக்கறிஞர் வீட்டிற்கு சென்ற சங்கர் அங்கிருந்து வெளியே வந்து நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் பட்டா கத்திகளால் சங்கரை சரமாரியாக வெட்டினர்.
இதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிரிழந்தார். அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது. சம்பவத்தையடுத்து சங்கரின் நண்பர்கள் 3 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
போலீசார் சங்கரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டப் பகலில் நடந்த இந்தக் கொலையால் கே.கே.நகர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications